Saturday, August 15
Shadow

தலையிடம் போட்ட போட்டியில் தோல்வியுற்ற தளபதி??

“வெறித்தனம் தல ஆட்டம்” கோடம்பாக்கம் கொண்டாட்டம் பல ஆட்களுக்கு வயிற்று கலக்கம் இந்த நிலையே தற்போது சமூக வலைத்தளத்தில்…,

எங்கு பார்த்தாலும் விவேகம் விவேகம்!!!!
விவேகம் டிஷர் விவேகத்தை இழந்து மரண வேகமாக பார்க்க பட்டு பகிர பட்டு சமூக வலைதளத்தை அதிர விட்டு வருகிறது இதற்கு முன்னால் வெளிவந்த வீரம் வேதாளம் படத்திற்கு ஏன் ட்ரைலரை விட வில்லை என சிவாவை திட்டும் அளவிற்கு விவேகம் டிஷர் தாறு மாறு.

சரி விஷயத்திற்கு வருவோம்., நேற்று இரவு தல காட்சி இரசிகர்களுக்கு காட்ட பட்டு தல இரசிகர்களையும் மற்ற ரசிகர்களையும் ஆச்சரிய படுத்தி ஆரவாரா படுத்தி விட்டது

இந்நிலையில் தளபதி ஆட்கள் தங்களது வெயிட்டை காமிக்க மெர்சல் படத்தில் இருந்து நீதானே எனும் மேலோடி சாங் டிஷர்ரை வெளியிட்டனர்

பாடல் என்னமோ நல்லா தான் இருக்கு ஆனால் இங்கு அடிக்கும் விவேகம் அற்ற வேக புயிலில் சிக்கி தவித்து தான் வருகிறது

ஆம்ம்ம்ம் அவ்வளவா எடுபட வில்லை

Leave a Reply