Friday, January 17
Shadow

எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் ஹோலி கொண்டாடிய நடிகர் அக்சய் குமாருடன்

நடிகர் அக்சய்குமார் மற்றும் பரினீதி சோப்ரா நடித்துள்ள, கேசரி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும்விதமாகவும், ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாகவும் நடிகர் அக்சய்குமார் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் இணைந்து கேசரி படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு  நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.