
நடிகை அமலாபால் விவாகரத்து பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.அதில் திரையில் வெளியாவதற்கு தயாராக உள்ள திரைப்படம் திருட்டு பயலே-2 .

இந்த திரைப்படத்தை இயக்குனர் சுசி கணேசன் இயக்குகிறார்.இந்த படத்தில் நடிகை அமலாபால் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் வரும் நெருக்கமான காட்சிகள் என்றாலே நடிகர் பாபி சிம்ஹா அவரின் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும்.
ஆனால் நான் தயக்கமின்றி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்று கூறினார்.
