Monday, July 27
Shadow

ஆர்டிக்கல் 15-ல் ரீமேக்கில் ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்

ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்னா நடிப்பில்வெளியான அந்தஹதுன் (Andhadhun) படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள நடிகர் தனுஷ், இதை தொடர்ந்து ஆர்டிக்கல் 15 படத்தின் ரீமேக் உரிமையை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இரண்டு படங்களை ரீமேக் செய்ய, இந்த படங்களை தயாரித்த ஜி ஸ்டுடியோஸ் நிறுவத்தின் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தற்போது நடிகர் தனுஷ், இயக்குனர் செந்தில் குமாரின் பட்டாஸ் மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படங்களில் நடித்து வருகிறார்.