
இந்திய சினிமா உலகில் பிரபலமான ஆர்ட் டைரக்டராக இருந்து வரும் இவர், அறிந்தும் அறியாமலும், பட்டியல், தேவன், அலை, நினைத்தாலே இனிக்கும், கண்ணாம்பூச்சி என்னடா, அலிபா போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
புதுச்சேரியில் பிறந்த இவர், தமிழ் திரையுலகில் ஜி மதி மற்றும் ஜி கே ஆகியோரிடம் உதவி இயக்குனராக 20 ப்டங்க்ளுகுக் மேலாக பணியாற்றியுள்ளார். இதுமட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றி உள்ளார். இவரது முதல் தமிழ் படம் புன்னகை தேசம் ஆகும். எதிரி எண் 3, கழுகு, அன்புலி படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் பணியாற்றிய படங்கள்
புன்னகை தேசம், தேவன், அலை, குறும்பு, ஸ்டுடென்ட் நம்பர் 1, எஸ் மேடம், கிரிவலம், அறிந்ததும் அறியாமலும், பட்டியல், மா மதுரை, கண்ணாம்பூச்சி என்னடா, மச்சக்காரன், அலிபாபா, நினைத்தாலே இனிக்கும், தொட்டுப்பார், சிங்கம் புலி, கழுகு, அன்புலி
