
பிரிட்டனில் பிறந்த இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிபிசி டிவி நிகழ்சிகளில் பங்கேற்று வந்தவர். முதல் முதலில் தெலுங்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் அமளி துமளி படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
தலைவன், என்னமோ ஏதோ, கரை ஓரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் தி ராஸ்கல்
