Wednesday, April 30
Shadow

உச்சத்தை தொட்ட ஜூலி, ஆர்த்தி குடுமிப்பிடி சண்டை பழிக்கு பழி என்று அலையும் இந்த இருவர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவால் TRP படு பயங்கரமாக கிடுகிடுவென ஏறியது, ஆனால் ஓவியாவின் வெளியேற்றத்தால் நிகழ்ச்சியில் TRP படுத்து தூங்கி விட்டது.

இதனால் ரசிகர்களை கவர மீண்டும் ஜூலி, ஆர்த்தி மற்றும் ஷக்தி ஆகியோர்களை உள்ளே அனுப்பியுள்ளது, இவர்கள் உள்ளே சென்றதும் மீண்டும் ஆர்த்தியும் ஜூலியும் தங்களது சண்டைகளை தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் டாஸ்கில் ஆர்த்தி ஜூலியை மீது மாவு கோட்ட வேண்டும் , இதனால் ஆர்த்தியும் கொட்ட இது ஜூலிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆர்த்தி பழிக்கு பழி தான் என்று சொல்லியே செய்கிறார். அதே போல சக்தியும் தினமும் எதாவது ஒரு விஷயத்தை வைத்து கொண்டு சினேகனை பழிவாங்குகிறார்.

நாளுக்கு நாள் கலாச்சார விதி மீறல் எனது போல இருக்கு விஜய் டிவி தன் TRP ஏற்றுவதற்கு பல தவறான முறையை கையாண்டு வருகிறார்கள் இந்த நிகழ்ச்சியை குழைந்தைகள் அதிகம் பார்ப்பதை நினைவில் கொள்ளவேண்டும்

Leave a Reply