Saturday, June 27
Shadow

பாகுபலி -2 திரைவிமர்சனம் ( இந்தியாவின் கௌரவம் ) Rank 5/5

உலக சினிமாவில் பாகுபலி 2 படத்தை விமர்சனம் பண்ண எவருக்கும் தகுதி இல்லை என்று தான் கூறனும் குறிப்பாக இந்திய சினிமாவில் எவருக்கும் தகுதி இல்லை.

கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கத்தை தவிர எங்கு பார்த்தாலும் ரசிக்க முடியாது.

பிரபாஸ் இந்த சினிமாவின் கௌரவம்.

ராணா அவரும் இந்திய சினிமாவின் கௌரவம்.

மொத்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்தியர்கள் என்று மார் தட்டி கொள்ளலாம் அந்த பெருமையும் இயக்குனர் ராஜா மௌலியை சேரும்.

இயக்குனர் ராஜமௌலி உலக சினிமாவின் கௌரவம்

நாசர்,சத்யராஜ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் இந்திய சினிமா சரித்திரம்

சினிமா என்பது ஒன்று இருக்கும் வரை பாகுபலி வரலாறு அழிக்க முடியாது

மொத்தத்தில் பாகுபலி2 இந்தியாவின் கௌரவம் Rank 5/5

Leave a Reply