Friday, April 12
Shadow

பைரவா ஒரு அரசியல் படமா இதன் கதை எப்படி இருக்கும் இயக்குனர் பரதன்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பரதன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் டீசெர் வந்ததுலிருந்து இந்த படம் ஒரு அரசிய்ச்ல் படமா என்று பலருக்கு சந்தேகம் அதை இயக்குனர் பரதனிடம் கேட்டதுக்கு அவர் பேசுகையில் பலரும் இதில் அரசியல் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.

கண்டிப்பாக பைரவாவில் அரசியல் இல்லை, மக்களின் பிரச் சினைக்காக குரல் கொடுக்கும் ஒரு நலன் விரும்பியாகத்தான் அவர் வெளிப்படுவார். படப்பிடிப்பிலும்கூட அவர் அரசியல் பேசிய தில்லை என கூறியுள்ளார்.

ஆனால், படத்தின் வசனம் கத்தியின் கூர்மை போல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply