Friday, May 23
Shadow

முதல் நாள் வசூலில் சாதனை “ரெமோ” மூன்று மாநிலங்களில் 11 கோடி

சென் வெள்ளி கிழமை ரிலீஸ் ஆன சிவ்கார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கும் படம் ரெமோ இந்த படத்தி சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ், சதீஷ் , கேஎஸ்.ரவிகுமார் சரண்யா மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியானது இந்த படம் முதல் நாள் மட்டும் 11கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசபடுகிறது அதுமட்டும் இல்லாமல் பலர் விழ பிதிங்கியுள்ளர்கலாம்

முதல் நாள் வெள்ளிகிழமை அன்று இந்த வசூல் என்றால் அடுத்த வரும் 5 விடுமுறை நாட்கள் அப்பா வூலில் மேலும் சாதனை படிக்கும் என்பதில் அச்சம் என்பதில்லை முன்னணி நடிகர்கள் படத்தையும் தாண்டும் வசூலாக உள்ளது அதுமட்டும் இல்லாமல் இந்த படமும் 1௦௦ கோடி வசூல் பட்டியலில் இடம் பெரும் என்றும் எதிர் பார்க்க படுகிறது இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு சாதனை படைத்தது சிவகார்த்திகேயன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளர் R.D.ராஜா சிவாகார்த்திகேயன்நம்பிக்கையை காபாற்றியுள்ளார் .

Leave a Reply