இயக்குனர் அட்லீ இயக்கும் பிகில் படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படமும் அமோகமாக தயாராகி வருகிறது, அவ்வப்போது வரும் பட தகவல்களை ரசிகர்கள் ஆவலாக தெரிந்துகொண்டு வருகின்றனர்.
பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் தீபாவளி ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது, எந்த தேதி என்பது தெரியவில்லை,
இந்த நிலையில் படம் அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.