Wednesday, December 1
Shadow

பாதாய் ஹோ இந்தி படத்தின் தென்னிந்திய மொழிகளில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள போனிகபூர்

இயக்குனர் அமித் சர்மாவை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் போனி கபூர், தற்போது, பாதாய் ஹோ என்ற படத்தின் தென்னிந்திய மொழிகளில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார்.

ஜுன்கிலி பிச்சர்ஸ் & குரோம் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரிய கிட்டான இந்த இடம் பாக்ஸ் ஆபீஸ்களுடன் 100 நாட்கள் தியேட்டர்களில் ஓடியுள்ளது. மேலும் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் கலெக்சனை செய்துள்ளது.

திவர் படத்தில் இணைந்து செயல்பட்டதன் மூலம் இந்த இயக்குனரிடம் நம்பிக்கை கொண்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், தற்போது இயக்குனர் அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கிய பாதாய் ஹோ என்ற படத்தின் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்து வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார்.

மேலும் இந்த தயாரிப்பாளர் அமித் மற்றும் அஜய் தேவன் ஆகியோருடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கு உள்ளதாகவும், இந்த படம் கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் அவர்களின் பயோபிக் ஆகவும் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த தகவலில், தயாரிப்பாளர் போனி கபூர், முதல் முறையாக அமித் மீது தனது நம்பிகையை உறுதி செய்துள்ளதுடன், தற்போது பாதாய் ஹோ திரைப்படம் மூலம் பிளாக்பஸ்டர் ஸ்டேட்டஸ்களை எட்டியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் தென்னிந்திய மார்க்கெட்டுக்கு கொண்டு வர உள்ளார்

CLOSE
CLOSE