
இன்றைய நாள் எப்படி? ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன் வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன்
வழங்கும் நட்சத்திர தின பலன்கள்
ஜோதிட ஆலோசனைக்கு Mobile No.9789013486
Email:[email protected]
ஆங்கில தேதி • 27.11.2017
கிழமை • திங்கட்கிழமை
நட்சத்திரம் • சதயம் 4.38 PM
யோகம் • ஹர்ஷன
கரணம் • பவம்/பாலவ
ராகுகாலம் • 7.41 AM to 9.06 AM
எமகண்டம் • 10.31 AM to 11.56 AM
குளிகை • 1.21 PM to 2.46 PM
திதி • அஷ்டமி 11.02 AM
இன்றைய நட்சத்திர பலன்கள்.
அஸ்வினி • சிறப்பான நாள் என்றாலும் செய்யும் காரியங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரச்சினைகளை தவிர்த்தல் நல்லது.
பரணி • இன்று வெற்றி திருநாள். அனைத்து விஷயங்களும் லாபகரமாகவும் திருப்தியாகவும் நடக்கும்.
கிருத்திகை • தொழிலில் அதிக கவனம் தேவை. மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆட்படாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ரோகிணி • இந்த நாள் இனிய நாள். நினைத்தவை அப்படி...