Saturday, April 18
Shadow

சத்ய சாய் பாபா பிறந்த தினமின்று!

சத்ய சாய் பாபா பிறந்த தினமின்று!

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள்.
உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும்
பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும்.
மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

* மனதை – தூய்மையாக – முழுமையாக வைத்துக்கொள்.

வெற்றி பெறுவாய். பாபா

ஓம் சாயி நாமோ நம

ஸ்ரீ சாயி நாமோ நம

ஜெய் ஜெய் சாயி நாமோ நம

சத்குரு சாயி நாமோ நம

Leave a Reply