Tuesday, December 7
Shadow

Review

மீன்குழம்பும் மண்பானையும் -திரைவிமர்சனம்    ருசிக்க ரசிக்க  RANK 3/5

மீன்குழம்பும் மண்பானையும் -திரைவிமர்சனம் ருசிக்க ரசிக்க RANK 3/5

Review
புரிதல் விட்டு கொடுத்தல் வாழ்கையில் எல்லா நன்மைகளும் சந்தோசமும் நிலத்து இருக்கும் என்பதே ஒன் லைன் கதை. பிரபு அறிமுக ஹீரோ காளிதாஸ் ( நடிகர்ஜெ யராம் மகன் ) நாயகி ஆஷ்னா சவேரி ஊர்வசி, சந்தானபாரதி, இளவரசு, பூஜகுமார், M.S. பாஸ்கர், தினேஷ் மாஸ்டர் சிறப்பு தோற்றம் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் Y.G. மகேந்திரன் அவரின் மனைவி மற்றும் பலர் நடிப்பில் இம்மன் இசையில் லக்ஷ்மன் ஒளிப்பதிவில் சிவாஜி பேரன் துஷ்யந்த் தயாரித்து அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் மீன்பானையும் மண் குழம்பும் மலேசியாவில் வாழும் இரண்டு குடும்பம் ஒன்று பிரபு நயகானின் அப்பா இன்னொருவர் ஊர்வசி இவர் நாயகியின் அம்மா இந்த இரண்டு குடும்பத்தை மையமாக இதில் நடுவில் மலேசியா ரவுடி மலைக்க மாலா அதாவது பூஜாகுமார் வைத்து எடுக்க பட்ட படம் தான் மீன்குழம்பும் மண் பானையும் படம். காரைக்குடி செட்டியார் பிரபு த...
அச்சம் என்பது மடைமையடா – திரைவிமர்சனம் (அச்சமில்லை) RANK – 3.5/5

அச்சம் என்பது மடைமையடா – திரைவிமர்சனம் (அச்சமில்லை) RANK – 3.5/5

Review
ஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். சிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல்வயப்பட்டு விடுகிறார் சிம்பு. மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்று மஞ்சிமா கேட்கிறார். அதற்கு சிம்பு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக கூறுகிறார். அதன்பிறகு, மஞ்சிமா மோகனும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிர...
கொடி – திரைவிமர்சனம் (கொடி பட்டொளி வீசி பறக்கிறது) RANK3.5/5

கொடி – திரைவிமர்சனம் (கொடி பட்டொளி வீசி பறக்கிறது) RANK3.5/5

Review
அரசியல் பரமபத ஆட்டம் தான் கொடி ஏணி ஏற்றமும் பாம்பு இறக்கமும் இதை மையமாக வைத்து எடுக்க பட்டகதை தான் கொடி கருணாஸ் இதுவரை தனுஷ்க்கு நண்பனாக வந்தவர் இதில் தனுஷ்க்கு அப்பா அம்மா சரண்யா இவர்களின் இரட்டை குழந்தைகள் தான் கருணாஸ் மகன்கள் கருணாஸ் தீவிர அரசியல்வாதி இரண்டு கட்சி ஒன்று S.A. சந்திரசேகர் கட்சி மற்றும் ஒன்று விஜயகுமார் கட்சி கருணாஸ் S.A. சந்திரசேகர் கட்சியின் தீவிர தொண்டன் அவருக்கு எல்லாமே அரசியல் தான் ஆனால் வாய் பேசமுடியாதவர் இரட்டைக் குழந்தைகளில் அண்ணன் தனுஷுக்கு (கொடி) அரசியல் ஆர்வத்தை விதைக்கிறார் அப்பா கருணாஸ். தந்தை தன் அபிமான கட்சிக்காக உயிர் துறப்பதால் அந்த ஆசை மகனுக்குள் ஆழமாக வேர்விடுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியோடே சேர்ந்து வளர்ந்து அடிபொடித் தொண்டனில் இருந்து இளைஞர் அணி அமைப்பாளராக வளர்கிறார் தனுஷ். ஆளும் கட்சியைச் சேர்ந்த ருத்ராவும் (த்ரிஷா) தனுஷும் "பர்சனல் வேற பால...
காஷ்மோரா திரைவிமர்சனம்!! உலக தர சினிமா!! (ரேங்க் 4.5/5)

காஷ்மோரா திரைவிமர்சனம்!! உலக தர சினிமா!! (ரேங்க் 4.5/5)

Review
மிரட்டும் திரைக்கதை!! மிருகத்தனமான நடிப்பு!! நடிகர் கார்த்தியின் வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட மையில் கல்லை காஷ்மோரா படம் மூலம் எட்டி உள்ளார் அதற்கு அவர் இயக்குனர் கோகுல் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் மொட்டை கார்த்தி ராஜ்நாத் ஆகா அசூர மொரட்டு தனத்தை காமித்து படை தளபதி கார்த்தி உள்ளார் நிச்சயம் இந்த கதையை ரெடி பண்ணதிற்கு கோகுலை பாராட்டி ஆகா வேண்டும் படத்தில் இரு கார்த்தி ஒருவர் ராஜ்நாத் இன்னொருவர் காஷ்மோரா ராஜ்நாத் கதை மன்னர் கால கதை அதில் ராஜ்நாத் தான் வில்லன் பெண்மோகம் கொண்டவராக நடித்து உள்ளார் ஒரு அரசவையில் படை தளபதியாக இருப்பார் அந்த அரசவையின் இளவரசியான நயன்தாராவை மணம் முடித்து கொள்ள ஆசை பாடுவார் அதை நிறை வேர்த்தியும் கொள்வார் அதன் பொருட்டு நயன்தாரா கார்த்தியை கொன்றுவிடுவார் இது ஒரு கதை அடுத்த கதை.., இதில் கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார் ...
அம்மிணி – திரைவிமர்சனம் (யதார்த்தமான படம்  RANK 4/5 )

அம்மிணி – திரைவிமர்சனம் (யதார்த்தமான படம் RANK 4/5 )

Review
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்லகதையம்சம் கொண்ட படம் வரும் அப்படியான ஒரு படம் தான் அம்மிணி அது மட்டும் இல்லாம உண்மை கதையும் கதை அல்ல நிஜம் தொலைகாட்சியில் நடந்த ஒரு சம்பவம் தான் இந்த அம்மிணி யதார்ர்த்தமான கதை மற்றும் திரைகதை இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லி அந்த அளவுக்கு சிறந்த படம் என்றும் சொல்லலாம் அம்மிணி இந்த படத்தில் சாலம்மாவாக லட்சுமி ராமகிருஷ்ணன் அவரின் இரண்டு மகன்களாக நித்தின் சத்யா மற்றும் ஸ்ரீ பாலாஜி அம்மிணி பாட்டியாக சுப்புலக்ஷ்மி மருமகளாக ரேணுகா மற்றும் அன்னம் இசை கே பாடல்கள் முத்துகுமார் ஒளிப்பதிவு தபஸ் நயாக் தயாரிப்பு வென் கோவிந்தன் வியாசர்பாடியில் குடிசை பகுதியில் வசிக்கும் சாலம்மா இவருக்கு இரண்டு மகன்கள் அதி ஒருவர் ஆட்டோ ஓட்டுபவர் அவர் தான் நித்தின் சத்யா இன்னொரு மகன் குடிகாரன் செல்வம் சாலம்மா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் தன் கணவன் வ...
“தேவி”- திரை விமர்சனம் (அழகான ராட்சஸி RANK4.5 / 5)

“தேவி”- திரை விமர்சனம் (அழகான ராட்சஸி RANK4.5 / 5)

Review
நடிகர் பிரபுதேவா ஒரு மாடர்ன் பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று கோடு போட்டு வாழ்ந்து வருகிறார்.எதிர்பாராத விதமாக கிராமத்து பெண்ணான தேவியை(தமன்னா) திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்த பின்னர் பிரபுதேவா தேவியை அழைத்துக்கொண்டு அவர் வாழும் மும்பைக்கு செல்கிறார்.அங்கு சென்ற பின்னர் தன் மனைவி தேவியின் நடையில் சில மாற்றங்களை கவனிக்கிறார். அது என்ன மாற்றம் என்று கவனித்து அந்த மாற்றம் என்வேன்றும் கண்டு பிடிக்கிறார். தன் மனைவி தேவியின் உடலில் ரூபி எனும் ஆவி புகுந்துள்ளது என்றும் ரூபியின் ஆசையை தன் மனைவி தேவி மூலம் அடைய நினைக்கிறது என்பதை கண்டு அறிகிறார். பிறகு என்ன தேவி உடலில் இருந்து எப்படி பிரபுதேவா, ரூபியை வெளியேற்றினார் என்பதே மீதிக்கதை. பன்னிரண்டு ஆண்டுகள் பிறகு நடிக்க வரும் பிரபுதேவா அன்று எப்படி பார்த்தோமோ அப்படியே இன்றும் அதே இளமை துள்ளல் நடனம் இப்படி ஒரு நடனம் ப...
றெக்க- திரைவிமர்சனம்(சும்மா விறு விறுன்னு இருக்கு Rank 5/3.5)

றெக்க- திரைவிமர்சனம்(சும்மா விறு விறுன்னு இருக்கு Rank 5/3.5)

Review
விஜய் சேதுபதி. கே.எஸ்.ரவிகுமார். ஹரீஷ் உத்தமனுக்கும் கபீர் துஹான் சிங், கிஷோர் லக்ஷ்மி மேனன், சதீஷ், மற்றும் பலர் நடிப்பில் இம்மன் இசையில் ரத்தினசிவா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் கமர்சியல் மசாலா படம் தான் றெக்க முதல் முயற்சி விஜய்சேதுபதிக்கு அதாவது கமர்சியல் ஹீரோ ஆசை ஆசையை சிறப்பாக செய்து இருக்கும் விஜய்சேதுபதி .சரி கதையை பாப்போம். எப்பவும் போல மதுரை வெட்டு குத்து என்று ஆரம்பிக்கும் என்று பார்த்தல் அமைதியாக கும்பகோணத்தில் கதை ஆரம்பம் கபீர் துஹான் சிங் ஹரீஷ் உத்தமனுக்கும் முன்விரோதம் சொத்து தகராறு அதுமட்டும் இல்லாமல் யார் பலசாலி என்பதிலும் போட்டி இவங்க ரெண்டுபேருக்கும் இடையில் அப்பாவியாக மாட்டி கொள்ளும் விஜய் சேதுபதி இதில் இருந்து எப்படி விடு பெறுகிறார் என்பது தான் ஒன் லைன் கதை கும்பகோணத்தில் அமைதியாக, தெரிந்த / தெரியாதவர்களின் காதலுக்கு உதவும் வக்கீல் சிவாவாக, விஜய் சேதுபதி. அ...
ரெமோ – திரைவிமர்சனம் (மகிழ்ச்சி RANK 5/4.2)

ரெமோ – திரைவிமர்சனம் (மகிழ்ச்சி RANK 5/4.2)

Review
‘ரெமோ’ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், சதீஷ் ,சரண்யா, ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப்பாளர் அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன் நல்லா படிக்கும் மாணவன் ஆனால் அவருக்கு படிப்பை விட நடிப்பில் தான் ஆர்வம் வகுப்பில் முதல் மாணவனாக இருக்கும் சிவா நடிப்புக்காக தன் படிப்பை தியாகம் செய்கிறார் வேணும் என்றே மார்க் குறைவாக வாங்கி பத்தாம் வகுப்பில் பெயில் ஆகிறார். ந்சிநேமா வாய்ப்பு தேடி தேடி வெறுத்து பொய் நாடக கம்பனில் சேருகிறார் அங்கு அவருக்கு ஹீரோ வேடம் ஆனால் காதல் காட்சிகள் வந்தால் பயம் வந்து சொ...
நுண்ணுணர்வு திரை  விமர்சனம்

நுண்ணுணர்வு திரை விமர்சனம்

Review
சக்தி ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி மதிவாணன் சக்திவேல் இயக்கி கதாநாயகனாகவும் நடிக்க, இந்திரா , தினேஷ், திரி, ஸ்ரீபக், கீதாவாணன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்திருக்கும் படம் நுண்ணுணர்வு . இது நல்லுணர்வா ? பார்க்கலாம் . சென்னையிலிருந்து ஆஸ்திரேலிய சென்று பல் மருத்துவராக பணியாற்றுபவன் சந்துரு (மதிவாணன் சக்திவேல்). ஆஸ்திரேலியா வாழ் தமிழ்ப் பெண் சாரு (இந்திரா ) கண் காணாது இருப்போரின் செயல்பாடுகளை எந்த கருவியும் இன்றி , அச்சு அசலாய் உணரும் டெலிபதி என்ற ஞானம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறாள் இந்திரா ஒரு நிலையில் அவளுக்கு டெலிபதி கை கூடுகிறது . இயல்பாகவோ அல்லது நிகழ்தகவாகவோ அவளுக்கு சந்துருவோடு டெலிபதித் தொடர்பு ஏற்படுகிறது . அவனும் இவளை உணர்கிறான் . ஆரம்பத்தில் இருவரும் ஹேண்ட்ஸ் ஃபிரீ செல்போனில் பேசிக் கொள்வது போல, டெலிபதி மூலம் பேசிக் கொள்கின்ற...
“நடிகர்களுக்கு வயது வரம்பு கிடையாது. திரைக்கு வராத கதை படவிழாவில் நதியா

“நடிகர்களுக்கு வயது வரம்பு கிடையாது. திரைக்கு வராத கதை படவிழாவில் நதியா

Review
“நடிகர்களுக்கு வயது வரம்பு கிடையாது. நடிகைகளுக்கு இளமையான தோற்றம், ஒரு வரம்” என்று நடிகை நதியா கூறினார். திரைக்கு வராத கதை இசை வெளியீட்டு படவிழா முழுக்க முழுக்க பெண்களே நடித்து, ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை துளசிதாஸ் டைரக்ஷனில், கே.மணிகண்டன் தயாரித்து இருக்கிறார். நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி, ஈடன், ரேஷ்மா, சுபிக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், சரவணன், நடிகைகள் இனியா, ஈடன், ஆர்த்தி, தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் கில்டு செயலாளர் ஜாகுவார் தங்கம், பட அதிபர்கள் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், பி.டி.செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டார்கள். நதியா விழாவில், நடிகை நதியா கலந்து கொண்ட...
CLOSE
CLOSE