Friday, April 19
Shadow

Review

ஜூலை காற்றில் – திரைவிமர்சனம் (கவித்துவம்) Rank 3/5

ஜூலை காற்றில் – திரைவிமர்சனம் (கவித்துவம்) Rank 3/5

Review, Top Highlights
அறிமுக இயக்குனர் சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஜூலை காற்றில்' ஒரு முக்கோண காதல் படம். எதார்த்தமான காதலையும் காதலின் உண்மைத்தன்மை எப்படி இருக்கவேண்டும் என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கும் படம் காதலில் தோல்வியடைந்தால் தாடி வளர்த்துக் கொண்டு சுற்றி, அல்லது காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் தவிக்கும் படம் அல்ல; இது இன்றைய காதல் படம். இந்தப் படத்தில் காதலிப்பதும், பிரிவதும் என இருப்பதுதான் இன்றைய காதலோ என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் உயர்ந்த பதவியில் இருப்பவர் அனந்த்நாக். அவருக்கு அஞ்சு குரியனைப் பார்த்ததும் காதல். இருவரும் காதலித்து திருமண நிச்சயம் வரை செல்கிறார்கள். ஆனால், அனந்த்நாக்கிற்கு திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அஞ்சு மீது காதல் இல்லை என்ற ஒரு எண்ணம். அதனால், திரும...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – திரைவிமர்சனம் Rank 3.5/5

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – திரைவிமர்சனம் Rank 3.5/5

Review, Top Highlights
இயக்குனர் ஜெயக்கொடி தன் முத்ல் புரியாத புதிர் படத்தில் திரில்லர் கதையுடன் களம் இறங்கி வெற்றிகண்டார் தற்போது காதல் கதையில் களம் இறங்கியுள்ளார் இன்றைய காதல் என்பது காமம் என்று தான் கடைசியில் வந்து நிற்கிறது ஆனால் ஜெயக்கொடி காதலா இல்லை காமமா என்ற கேள்வி குறியுடன் களம் இறங்கியுள்ளார். தன்னைப்பற்றி கவலைப்படாமல் தந்தையை விட்டு பிரிந்து சென்ற தாய்மீது உள்ள கோபத்தை காதலி மீது காட்டும் காதலனும், அவன் மீது எந்த நிலையிலும் பாசம் காட்டும் காதலியுமே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்படத்தின் கரு. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்,ஷில்பா மஞ்சுநாத்,மாகாபா ஆனந்த்,பாலசரவணன்,பொன்வண்ணன்,சுரேஷ்,லிஸி ஆண்டனி,திவ்யா,ஆதித்யா யுவன் சங்கர் ராஜா இசையில் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஹீரோ ஹரிஷ் கல்யாண். அப்பா பொன்வண்ணன் தானெனும் அகந்தையாலும், குடிப்பழக்கத்தாலும் ஹரிஷின் தாயார் லிஸி ஆண்டனிஹரீஸ் கல்யாணி...
நெடுநல்வாடை – திரைவிமர்சனம் ( கிராமத்து காவியம் ) Rank 4/5

நெடுநல்வாடை – திரைவிமர்சனம் ( கிராமத்து காவியம் ) Rank 4/5

Review, Top Highlights
நெடுநெல்வாடை கிராமத்து காதல் ஓவியமாக வந்துள்ள படம் இந்த படத்தை நண்பர்கள் ஐம்பது பேர் சேர்ந்து தயாரிக்கு கொடுத்து இருக்கும் காவியம் என்று சொல்லலாம் இந்த ஐம்பது பேரின் நம்பிக்கையை இயக்குனர் தலைவைத்து மிக அருமையான படத்தை படத்தின் தலைப்பு போல விருந்தளித்து உள்ளார். இந்த படத்தில் இளங்கோ, அஞ்சலி நாயர்,மைம் கோபி, பூ ராமு, மற்றும் பலர் நடிப்பில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நெடுநெல்வாடை தமிழ் சினிமாவின் வசந்தகாலம் இது. நெடுநல்வாடை தமிழ் சினிமாவின் மற்றுமொறு மிகச்சிறந்த படைப்பு நெல்லை மண்ணின் காதலை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன் யாரும் படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லணும் அப்படியான ஒரு காதல் காவியம் தமிழ் சினிமாவில் காதலை மிக அழுத்தமாக பதிய வைத்த படங்களின் எண்ணிக்கை நிறைய உண்டு. ஆனால் "நெடுநல்...
தா தா 87  – திரைவிமர்சனம்

தா தா 87 – திரைவிமர்சனம்

Review, Top Highlights
மகிழ்சியான வாழ்க்கை நடத்தி வரும் ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்ணை லவ் செய்கிறார். அவனை பற்றிய உண்மையை அறிந்த பின்னர் அந்த பெண் ஷாக் ஆகிறார் என்பது படத்தின் கதை. வட சென்னையை மையாமாக கொண்ட உருவாக்கப்படத் கதை. இதில் வடசென்னை ஹவுசிங் காலனியில் வருபவர் சத்யா (சாருஹாசன்) இவர் வயதான தாதா, இவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளிடம் நல்ல மதிப்பு மரியாதையும் உள்ளது. இவர் கீதா (சரோஜா) என்ற பெண்ணை காதலிக்கிறார். ஜெயில் பாண்டி(ஆனந்த் பாண்டி, நாயுடு (ஜனகராஜ்) ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். பாண்டி, நாயுடுவின் மகளான ஜெனி (ஸ்ரீ பல்லவி)-ஐ காதலிப்பத்துடன் அவரையே திருமணம் செய்யும் கனவில் உள்ளார். ஜெனி மற்றும் நாயுடு இடையே பல்வேறு பிரச்சினைகள் வருகிறது பாண்டி தனது காதலை சொல்லி குழப்புகிறார். இந்த குழப்பத்தை எப்படி ஸ்ரீ செய்கின்றனர் என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் பல இ...
90ML –  திரைவிமர்சனம் (வாலிப விருந்து) Rank 3/5

90ML – திரைவிமர்சனம் (வாலிப விருந்து) Rank 3/5

Review, Top Highlights
ஓவியாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்.எல். படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா, அன்சூன் பால், ஸ்ரீ கோபிகா, தேஜ் ராஜ், பொம்மு லட்சுமி, மன்சூன் ஷங்கர், சிலம்பரசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 90 எம்.எல். வழக்கத்திற்கு மாறாக இப்படத்தில் ஓவியா கொஞ்சம் தாராளம் காட்டி நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க இரட்டை அர்த்தம் பேசும் வசனங்களையும், பாலியல் ரீதியான கதையையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை. போராடிக்கும் வாழ்க்கை. ஏன் மாற்றத்துக்கு மாறக் கூடாது என்று முடிவு செய்த பெண்கள் தாங்கள் நினைத்த வாழ்க்கையை வாழத் துவங்குகின்றனர். 90 ML படத்தின் தமிழ் டீசர் வெளியானபோது சமூகத்தில் ஒரு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியத...
திருமணம் – திரைவிமர்சனம் (வாழ்கை)  Rank 3.5/5

திருமணம் – திரைவிமர்சனம் (வாழ்கை) Rank 3.5/5

Review, Top Highlights
சேரன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்கி இருக்கும் குடும்பப் படம் திருமணம். திருமணம் படத்தில் உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, சேரன்,தம்பி ராமையா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர்,பாலசரவணன்,சீமாஜி நாயர், மற்றும் பலர் நடிப்பில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் சேரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் திருமணம் இன்று எல்லோரும் திருமணம் என்றால் அதை ஆடம்பரமாகதான் பார்கிறார்கள் அதற்காக தேவையில்லாமல் பல கோடிகள் செலவு செய்கிறார்கள். இது evவளவு தவறு என்பதை மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கும் படம் திருமணம் கதையாக பார்த்தால் மிகவும் எளிமையான கதை தான், சேரன் ஒரு நேர்மையான அரசு அதிகாரி. அவருடைய தங்கச்சி காவ்யா சுரேஷ், FM-ல் வேலைப்பார்க்கும் உமாபதியை காதலிக்கின்றார். அவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் பிரச்சனை இல்லை என்றாலும், மாப்பிள்ளை வீட்டார் மிகவும் ஆடம்பரமானவர்கள். பெண் வீட்டார் மிடிக் க்ளாஸ் பேமிலி. ...
தடம் – திரைவிமர்சனம்   (புதுமை)  Rank 4/5

தடம் – திரைவிமர்சனம் (புதுமை) Rank 4/5

Review, Top Highlights
அருண் விஜய் தமிழ் சினிமாவில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த பிறகு ஒரு புது அத்தியாம் எடுத்துள்ளார் என்றால் மிகையாகது என்று சொல்லலாம் ஆம் தொடர்ந்து வெற்றி படங்கள் அதோடு புதுமையான கதை களங்கள் தேர்வு வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்று ஜொலித்து வருகிறார் . இதை இவரின் நாளை வெளிவர இருக்கும் தடம் படத்திலும் செய்துள்ளார். அருண் விஜய் மற்றும் மகிழ் திருமேனி இணைந்து அதிரடி ஆக்ஷ்ன் கொண்ட திரில்லர் படமான "தடையற தாக்க" படத்தை வெளியிட்டனர். மீண்டும் இதே போன்ற கொலை மற்றும் சைக்கோ டூவிஸ்ட்குடன் கூடிய மாறுபட்ட திரைபடம் ஒன்றை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளனர். இந்த கூட்டணிக்கு வலுவான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணையும் இரண்டாவது படம் தடம் இந்த படமும் வெற்றி படம் என்பதில் சிறிதும் ஐயமில்லை காரணம் கதை களமும் கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக அமைந்துள்ளது அதே போ...
LKG – திரைவிமர்சனம் (அவசியம் பாருங்க) Rank 4.5/5

LKG – திரைவிமர்சனம் (அவசியம் பாருங்க) Rank 4.5/5

Review, Top Highlights
ஆ.ஜே.பாலாஜி நடிகர் அதையும் தாண்டி நல்ல மனிதர் மனிதநேயம் மிக்கவர் என்பது சென்னையில் வந்த அடை மழை போது நாம் அறிந்த விஷயம் அதோடு அவர் நல்ல பகுத்தறிவாளர் நல்ல விஷயத்துக்கும் அநியாதுக்கும் குரல் கொடுப்பவர் என்பது நாம் அறிந்த விஷயம் அதோடு அவருக்கு என்று ஒரு நையாண்டி உண்டு அந்த நையாண்டி ஸ்டைலில் தான் எல்.கே.ஜி படத்தை கொடுத்துள்ளார் . சாதாரண ஒருவர் எப்படி மாநிலத்தின் முதல்வராகிறார் எனும் கருவோடு வந்திருக்கும் படமே எல்.கே.ஜி. படத்தின் டைட்டில்எல்.கே.ஜி ஆனால் படத்தின் கதை இல்லை கரு எம் .ஏ, பி.எச்.டி அந்த அளவுக்கு அரசியல் கருத்தை சொல்லும் படம் என்று தான் சொல்லணும் லால்குடி கருப்பையா காந்தி என்ற எல்கேஜி (ஆர்ஜே பாலாஜி) மாநிலத்தில் முதல்வராகிறார். இது தான் படத்தின் தொடக்கம். அவர் எப்படி முதல்வராகிறார்? எனும் கருவை மையப்படுத்தி வந்திருக்கும் நக்கல் நய்யாண்டி கலந்த காமெடி படம் தான் எல்கேஜி. லால்க...
கண்ணே கலைமானே – திரைவிமர்சனம் (கவிதை) Rank 3.75/5

கண்ணே கலைமானே – திரைவிமர்சனம் (கவிதை) Rank 3.75/5

Review, Top Highlights
உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தன் நடிப்பு மூலம் ரசிகர்களை மிகவும்கவர்ந்துள்ளார் 'மனிதன்' படத்தில் சிறப்பாக இயக்குனர் அகமது சரியாக செய்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் சீனுராமசாமியும் அருமையாக செய்துள்ளார். மிக சிறந்த கிராமிய கதையை இயக்குனர் சீனு ராமசாமி சொல்லி இருக்கிறார் படம் என்பதை விட பாடம் என்று சொன்னால் மிகையாகாது .காட்சிக்கு காட்சி இயக்குனர் கை வண்ணம் தெரிகிறது கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் படத்துக்கு பலம் ஒவ்வொருவரும் கதை ஓட்டத்தை உணர்ந்து நடித்து இருப்பது மேலும் பலம்  ஒட்டு மொத்த படத்தை இயக்குனர் தான் தாங்கி பிடித்துள்ளார்.நடிகர்கள் அவருக்கு பக்க பலமாக உள்ளனர். இந்த படத்தின் உதயநிதி ஸ்டாலின் ,தமன்னா , வடிவுகரசி,வசுந்ரா பூ ராமசாமி மற்றும் பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி இயக்கதில் வெளிவந்து இருக்கும் படம் தான் கண்ணே கலைமானே   மதுரை அருகே உள்ள கிராம...
டூலெட் -திரைவிமர்சனம் (எதார்த்த காவியம்) Rank 4.5/5

டூலெட் -திரைவிமர்சனம் (எதார்த்த காவியம்) Rank 4.5/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் தான்காவிய இயக்குனர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் அந்த வரிசையில் 60 மற்றும் 70 வரிசைகளில் பல இயக்குனர்கள் இருந்தனர். பின்னர் கே.பாலச்சந்தர் வந்தார் எதற்தங்களையும் வாழ்கை தரத்தையும் கூறினார் அதை தொடர்ந்து கிராமத்து வாசத்தை நமக்கு கொடுத்தவர் என்றால் அது பாரதிராஜா இவர்களின் வரிசையில் முற்றிலும் மாறுபட்டு யதார்த்த வாழ்கை மட்டுமே படங்களாக கொடுத்தவர் என்றால் அது பாலுமகேந்திரா இவர் படங்களில் உண்மையும் வாழ்கையின் எதார்த்தமும் இருக்கும் அது காதல் படங்களாக இருந்தாலும் சரி சமுக படங்களாக இருந்தாலும் சரி இவரின் பட்டறையில் வந்த இயக்குனர்களும் அவரின் வழி வரவில்லை இவர்களும் வர்த்தக ரீதியான படங்களை மட்டுமே கொடுத்தனர். ஆனால் முற்றிலும் வித்தியாசமாக பாலு மகேந்திரா வழியில் ஒரு யதார்த்த படத்தை டூலெட் என்று பதிவு செய்துள்ளார்.ஒளிப்பதிவாளர் இயக்குனர் செழியன் ஆம் நீண்ட நாளுக்கு ...