
விஜய் என்றாலே சாதனை என்று அர்த்தம் என்று தான் சொல்லணும் அந்தவகையில் விஜய் பற்றி எது செய்தாலும் சாதனை விஜயை பற்றி பெசுவோர்க்களும் வெற்றி என்பது தான் இந்த செய்தி ஆம்
தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய அளவில் இந்தி சேனல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டி.ஆர்.பி ரேட்டிங்கிளும் இந்தி சேனல்களே முதலிடத்தை பிடித்து வந்த நிலையில், விஜயால் தமிழ் தொலைக்காட்சிக் ஒன்று டி.ஆர்.பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தீபாவளி பண்டிகையன்று சன் டிவியில் தெறி ஒளிபரப்பப்பட்டது. இப்படத்தால் சன் டிவி டி.ஆர்.பி-யில் இந்திய அளவில் டாப் 5 நிகழ்ச்சிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் சன் டிவி இந்திய அளவில் டி.ஆர்.பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தீபாவளிக்கு ரிலிஸான மெர்சல் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, டிவி யில் ஒளிபரப்பான ’தெறி’ படமும்
மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
