கஜ புயலால் பெரும் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு நிவாரணம் செய்து வருகின்றனர் அந்த வகையில் நாகை மாவட்டத்தில் அடங்கியுள்ள ஒரு சிறு கிராமம் தான் அத்திமடை கிராமாக மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக யாரும் கவனிக்கபடாத நிலை அங்கு இருக்கும் மக்கள் போராட்டத்தில் இறங்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதோடு அதன் சுற்றியுள்ள கிராம நிவாரண பணியும் தடைபட்டது அந்த நேரத்தில் அங்கு வந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கோரிக்கையை ஏற்று சாலை மறியல் கைவிட்ட பொதுமக்கள்…