மகிழ்சியான வாழ்க்கை நடத்தி வரும் ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்ணை லவ் செய்கிறார். அவனை பற்றிய உண்மையை அறிந்த பின்னர் அந்த பெண் ஷாக் ஆகிறார் என்பது படத்தின் கதை.

வட சென்னையை மையாமாக கொண்ட உருவாக்கப்படத் கதை. இதில் வடசென்னை ஹவுசிங் காலனியில் வருபவர் சத்யா (சாருஹாசன்) இவர் வயதான தாதா, இவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளிடம் நல்ல மதிப்பு மரியாதையும் உள்ளது. இவர் கீதா (சரோஜா) என்ற பெண்ணை காதலிக்கிறார். ஜெயில் பாண்டி(ஆனந்த் பாண்டி, நாயுடு (ஜனகராஜ்) ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். பாண்டி, நாயுடுவின் மகளான ஜெனி (ஸ்ரீ பல்லவி)-ஐ காதலிப்பத்துடன் அவரையே திருமணம் செய்யும் கனவில் உள்ளார். ஜெனி மற்றும் நாயுடு இடையே பல்வேறு பிரச்சினைகள் வருகிறது பாண்டி தனது காதலை சொல்லி குழப்புகிறார். இந்த குழப்பத்தை எப்படி ஸ்ரீ செய்கின்றனர் என்பதே படத்தின் கதை.

இந்த படத்தில் பல இடங்களில் தேவையில்லாமல் பாடல் மற்றும் தேவையற்ற எமோசன் காட்சிகள் வருகிறது. இதை பல்லவி கேரக்டர் மற்றும் நடிப்பு திறமையை பார்க்க வைக்கிறது. திருநங்கைகள் குறித்த காமடி காட்டில் இடம் பெற்றுள்ளது, இயக்குனர் அவர்கள் மீதான பார்வையை வெளிபடுகிறது. அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். ஆண்கள் மற்றும் திருநங்கைகள் இடையேயான உறவுகள் அழக்காக விளக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் சாருஹாசன் மற்றும் சரோஜா காதல். இரண்டு கேரக்டர்களும் படத்தில் சரியாக எழுத்தப்படவில்லை என்றே தெரிகிறது

Related