

தமிழ் சினிமாவின் இன்று மிக பெரிய வெற்றி நாயகன் என்றால் அது தனுஷ் தான் தொடர்ந்து மிக பெரிய வெற்றிகள் ஆம் அசுரன் படம் நூறு நாட்கள் ஓடியது மட்டும் இல்லாமல் முதல் முறையாக தனுஷ் படம் நூறு கோடி கிளபில் இணைந்த படமும் அசுரன் தான் இதை தொடர்ந்து இவரின் அடுயத்த படம் பட்டாஸ் அதுவும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது தயாரிப்பளர் முதல் வாரத்திலே பட்டாஸ் படம் இருபத்திஐந்து கோடி வசூல் செய்தது என்று அறிவித்தனர் தற்போது இந்த படம் 25ம் நாளாக ஓடிகொண்டுயிருக்கிறது
அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் பட்டாஸ். எதிர்நீச்சல் இயக்குனர் துரை செந்திகுமார் இயக்க்கியுள்ள இந்த படம் பொங்கலன்று வெளியானது. தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படமும் ஓடிக்கொண்டிருந்த நிலையில் பட்டாஸ் படமும் வரவேற்பில் குறைவில்லாது வெளியானது.
அடிமுறை எனும் தமிழரின் மரபு போர் கலையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதால் படத்திற்கு மேலும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படம் இன்று 25 வது நாளாக்கும்
