Friday, April 17
Shadow

*ஷங்கரின் 2.0 குழந்தைகள் பார்க்கும் படம்: ராம்கோபால் வர்மா கிண்டல்*

இந்தியாவிலே அதிக செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தி முன்னணி ஹீரோ அக்ஷய் குமார் எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி ஒரிக்கும் படம் என்றால் அது 2.0 தான் இந்த படத்தை இந்திய சினிமாவின் வரலாறு என்று ஐகான் என்றும் பலர் சொல்லி வரும் நேரத்தில் இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்குனர் சாரையும் படத்தையும் விமர்சனம் செய்துள்ளார்.

வருகின்ற 29ம் தேதி உலகமெங்கும் “2.0” ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் ராம்கோபால் வர்மா, “சின்னக் குழந்தைங்க பாக்குற “2.0” படத்தை பெரிய இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

பெரியவர்கள் பார்க்க வேண்டிய படத்தை “பைரவா கீதா”வின் இளம் இயக்குநர் இயக்கியுள்ளார் என இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்