Saturday, December 10
Shadow

எடிட்டர் கிஷோர் காலமான நாளின்று

ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, ஆகிய படங்களில் கிஷோர் எடிட்டராகப் பணியாற்றி உள்ளார்.

2011-ல் தனுஷ் நடித்த ஆடுகளம் தேசிய விருது பெற்றது. இந்தபடத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகாத இவர், இயக்குநர் வெற்றிமாறனின் ”விசாரணை” திரைப்படத்தின், தொகுப்பு பணியின் போது, மரணடைந்தது

எடிட்டர் கிஷோர் இளம் வயதில் மரணடைந்தது குறித்து அப்போ (2015-ல்) ஓரிரு வாரம் ரொம்ப ஃபீல் பண்ணி பேசினார்கள். அப்பாலே அப்பப்போ அவருக்கு சிலர் தேங்க்ஸ் கார்ட் போடறாங்க..?

ஆனா அவருக்கு ஏற்பட்ட காலக்கெடு, நிர்ப்பந்தம், மன அழுத்தம் போன்றவை இன்றளவும் பல டெக்னிஷ்யன்களுக்கு தொடர்கிறது என்பதை கோலிவுட் மறந்து விட்டதுதான் சோகம்

-நன்றி ஆந்தை குமார்

Leave a Reply