டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் பரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி நடிக்கும் “என்னோடு விளையாடு” படத்தின் ( Motion Poster) மோஷன் போஸ்டரை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்.