Thursday, April 23
Shadow

விக்ரம் மகன் துருவ் naநடிக்கும் வர்மா படத்தின் டைட்டில், பிரபல பாலிவுட் இயக்குனரின் மோசமான விமர்சனம்

விக்ரம் மகன் துருவ் அறிமுகம் ஆகும் படம் வர்மா என்று நேற்று தான் படத்தின் பெயரை அறிவித்தனர் இந்த படம் ஒரு தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி ரீமேக் இந்த படம் மிக சிறந்த காதல் படம் அந்த படம் தெலுங்கில் மிக பெரிய வெற்றி படம் இதனால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலர் போட்டி போட்டனர் இறுதியில் இந்த படத்தை விக்ரம் தட்டி சென்றார் அதோடு இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்குவார் என்று சொன்னதும் பலர் விமர்சனம் செய்தனர் .

காரணம் பாலாவுக்கு காதல் படம் எடுக்க தெரியாது அவர் படங்கள் எல்லாமே ஒரு சைக்கோ படங்கள் அவர் எப்படி காதல் படத்தை இயக்க முடியும் என்று இந்த சூழ்நிலையில் நேற்று இந்த படத்தின் டைட்டில் அறிவித்தனர். இதற்கும் பல விமர்சனம் வர ஆரம்பித்துள்ளது.

“வர்மா” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் விக்ரம் நேற்று வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இந்த படத்திற்கு ‘வர்மா’ என பெயர்சூட்டியுள்ளதை விமர்சித்துள்ளார்.

Leave a Reply