
என் பெயர் சூர்யா… என் வீடு இந்தியா படத்தின் பிரஸ் மீட் சென்னை தற்போது நடந்து வருகிறது இந்த படத்தில்
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரன் நடிக்குறார் இந்த படம் தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகிவருகிறது இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது இதனால் இப்படத்தின்ப்றேச்ச்மீடில் பல வி ஐ.பி.கலந்து கொண்டு பேசினார்கள் இதில் பேசிய பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தமிழ் நடிகர்களின்சம்பலத்தை பற்றி பேசினார்.
தமிழ் திரையுலகம் டோலிவுட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமாக விஷயம் இருக்கிறது..அங்கு 100 கோடி வசூல் நிஜமாக செய்யும் நாயகன் சம்பளம் ஜச்ட் 12 கோடி மட்டுமே.. அதே ரேஞ்சில் இருக்கும் தமிழ் ஹீரோக்கள் 50 கோடி டிமாண்ட் செய்கிறார்கள். இதனால் தமிழ் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிரார்கலென்று மறைமுகமாக விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை குறை கூறியுள்ளார்