Friday, April 17
Shadow

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர்

நடிகர் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இணைவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்து இருந்து. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஓய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் இதை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் தனுஷ் தமிழ்நாட்டில் இருந்து வந்த கேங்ஸ்டாராக நடிப்பதாகவும், இவர் வெளிநாடுகளில் தொழில் செய்வதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்க, படத்திற்கான இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்.