Friday, April 17
Shadow

Tag: #கார்த்திக் சுப்புராஜ்

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார். தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இணைவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்து இருந்து. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஓய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் இதை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் தமிழ்நாட்டில் இருந்து வந்த கேங்ஸ்டாராக நடிப்பதாகவும், இவர் வெளிநாடுகளில் தொழில் செய்வதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்க, படத்திற்கான இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்....
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகர்

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது. ரஜினி அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் ரஜினி தனது அரசியல் பணிகளை ஓரளவு முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எனவே, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியது விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், ரஜினியின் தம்பியாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக புதிய தகவ...