Sunday, April 19
Shadow

விக்ரமிற்கு வில்லனாக நிவின் பாலியா? மிரட்டல் கூட்டணி

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில நடிகர்கள் தான் சிறந்த சிறந்த கதாபாத்திரம் அதற்கு எற்ப மேக் அப் கெட்டப் என மேனகெடுகிறார்கள் அதில் ஒருவர் என்றால் அது விக்ரம் என்று சொல்லலாம் சில நாட்களுக்கு முன் இவற் நடிப்பில் வெளிவந்த இருமுகன் படத்திலும் நாம் பார்த்தோம் இந்த படத்துக்கு பிறகு இவர் எந்த படத்தில் நடிக்க போகறார் என்று எல்லோரும் ஆவலோடு இருகிறார்கள். தற்போது இவர் இரண்டு முக்கிய இயக்குனர்களிடம் நடிக்க உள்ளார் ஒன்று ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சித்திரம் அடுத்து விஜய் சந்தர் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார் இதி எது முதலில் என்பது கேள்வி குறியாக உள்ளது.

விக்ரம் எப்போதும் தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

நிவின் பாலியும் சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் கதை விவாதத்தில் கலந்துக்கொண்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கௌதம் மேனனே அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply