Saturday, April 18
Shadow

பைரவா படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது தெரியுமா?

விஜய்யின் பைரவா படம் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று Theme பாடல் என்று தகவல்கள் வந்துள்ளது.

நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் இந்த படத்தை பரதன் இயக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

Leave a Reply