
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்ல்ன் வில்லியாக ரசிகர்கள் அனைவருக்கும் தென்பட்டவர் பிக் பாஸ் காயத்ரி, இவர் தற்போது அதிகமான பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
இவர் அப்படி அளித்த பேட்டி ஒன்றில் நானா ஓவியாவை டார்கெட் செய்தேன், பிக் பாஸில் இருந்து வெளியான பெரும்பாலான ப்ரோமோக்கள் என்னை கெட்டவளாக்கி காட்டியுள்ளது.
என்னை மட்டுமே பிக் பாஸ் டார்கெட் செய்துள்ளது, ஓவியாவை நான் டார்கெட் செய்யவில்லை என புலம்பி தள்ளியுள்ளார். ரசிகர்கள் மிகவும் அசிங்கமாக திட்டுகிறார்கள் காது கொடுத்து கேட்க முடியவியல்லை என புலம்பி தள்ளியுள்ளார்.
