Wednesday, October 28
Shadow

அஞ்சலி நடிக்கும் படத்தில் பாட மறுத்த ஓவியா காரணம் என்ன?

ஓவியா இன்று மிகவும் பாபுலர் காரணம் ஒரே ஷோ தான் அது பிக் பாஸ் சரிந்து கிடந்த இவர் சினிமா மார்க்கெட் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயங்கர பிஸி என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டார் நடிக்க மட்டும் இல்லைங்க பாடவும் கூப்பிடுறாங்க அதுக்கு காரணம் கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட ஒவியாவில் பாடல் தான் காரணம் இதனால் ஜெய் அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் மற்றும் பலர் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் படம் பலூன் இந்த படத்தில் ஷட் அப் பண்ணுங்க என்ற பாடலை பாட படத்தின் இயக்குனர் அழைத்தாராம் ஆனால் ஓவியா மறுத்து விட்டாராம்.

காரணம் ஓவியா அற்றும் அஞ்சலியின் முன் பகையாம் ஆம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படத்தில் இருவரும் நடிக்கும் பொது இருவருக்கும் ஏற்பட்ட மோதல் தான் காரணமாம். இதனால் யுவன் இசையில் பாட மறுத்து விட்டாராம் ஓவியா அதன் பிறகு தான் இந்த பாடலை அனிருத் வைத்து பாடவைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா

Leave a Reply