Monday, July 6
Shadow

கொரானா பணியாளர்களை இசையால் கொளரவித்த இளையராஜா

கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்‍கும் பணியில் முன்கள வீரர்களாக பணியாற்றும், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதரப் பணியாளர்களை கவுரவிக்‍கும் வகையில் பாரத பூமி என்ற பெயரில், இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றை உருவாக்‍கி வெளியிட்டுள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிவுள்ள இந்தப் பாடலுக்‍கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வைஸ் பிரசிடெண்ட் இதுவரையில் கண்டிராத வகையிலான கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களாக நின்று போராடுபவர்களுக்கும் ஒன்றின்றிணைந்து நிற்கும் இந்திய மக்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இசையால் பெருமை சேர்த்த பாரத பூமி என்ற தொகுப்பை கண்டு மகிழ்ந்தேன். – அப்படீன்னு சொல்லி இருக்கார்