
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இந்த படம் அடுத்த வெள்ளிகிழமை அதாவது வரும் மாதம் 8ம் தேதி வெளியாகிறது
இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்தது.
இந்நிலையில் இப்படம் Manila, Philippines போன்ற இடங்களில் வெளியாக உள்ளதாகவும் ரஜினி படம் கூட அங்கு வெளியானதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.