கடந்த ஆண்டு ஜெயம்ரவிக்கு நான்கு படங்கள்ஜெ மாபெரும்ய வெற்றி அதில்ம்ர ஒரு படம்வி லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம்ரவி ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் அந்த கூடநீந்த வருடமும் மீண்டும் இணைந்துள்ளது உடன் அரவிந்த் சாமியும் இணைந்துள்ளார் .இந்தகூடனியில் உருவாகிக்கொண்டிருக்கும் போகன் திரைப்படம் டிசம்பர் 23-ல் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீசாகும் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் இப்படத்தை இயக்கியுள்ளார் பிரபுதேவா இப்படத்தை தயாரித்துள்ளார்.
தனி ஒருவன் வெற்றிக்குப்பிறகு ஜெயம்ரவி மற்றும் அரவிந்த் சாமி இணைந்துள்ளதால் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டீசர் மற்றும் இசை வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று அறிவிகப்பட்டுள்ளது.