Saturday, April 26
Shadow

தனுஷுக்கு எதிராக வலுக்கும் சண்டைகள்!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தற்போதைய சகல கலா வல்லவன் என்றே பலராலும் அழைக்க படுகிறார் காரணம் அவர் கை

வைக்கும் எல்லா இடத்திலும் வெற்றி தடம் பதிக்கிறார்

அதே போல அவரை பற்றிய சர்ச்சைக்கு இணையதளத்தில் குறைவே இருக்காது பலரும் அவரது குணாதிசத்தை பற்றி பல்வேறு

கருத்தக்களை கூறி வருகின்றனர் பல நேரம் அவருக்கு சம்மந்தம் இல்லா இடத்தில் கூட இதற்கு அவரே காரணம் என்று இந்த

நெட்டிசன்கள் கோர்த்து விடுவார்கள் அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம்.

த்ரிஷா கல்லியணம் முதல் இன்று அமலா பால் சௌந்தர்யா விவாகரத்து வரை அவரே காரணம் என பலரும் பல கருத்துகளை வாயில்

வந்த படி பேசு கின்றனர் வெளிச்சம் அந்த ஆண்டவனுக்கே!

தற்போது பெரிய பிரச்னை சிவகார்த்திகேயன் கண்ணீர் தான் அதற்கு இவர் காரணமா இவர் மட்டும் தான் காரணம் இவர் அவரை

கண்ணத்தில் அறைந்தார் என பல புரளி!

அதோடு நம்ப சிம்பு வேற எனக்கு தெரியும் நான் ஆதரவு தருவேன் என்று எல்லாம் உசுப்பி விட்டு உள்ளார் இதனால் பலருக்கும்

மனஸ்தாபம் நடிகர் தனுஷ் அவருக்கு எதிரான கருத்துக்கள்,சண்டைகளை, வாக்கு வாதங்கள் என அவருக்கு எதிராக வலுக்கிறது

Leave a Reply