
நடிகர் அல்லரி நரேஷ் பிறந்த தினம்

தெலுகு நடிகரான இவர் இயக்குனரும், தயாரிப்பாளரான ஈ. வி. வி. சத்தியநாராயணனின் மகனாவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்தவர். டி. நகர் சிரீ எம். வெங்கடசுப்பு ராவ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார். இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருது, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
இவர் நடித்த திரைப்படங்கள்
குறும்பு, போராளி
நடிகை பிரியங்கா நாயர் பிறந்த தினம்

கேரளாவில் பிறந்த இவர் வெயில் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார் தமிழ் நடிகர் லாரன்ஸ் ராம்மை கடந்த 2012ம் ஆண்டில் 23ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முகுந்த் ராம் என்ற மகன் உள்ளார் இந்நிலையில், தம்பதிகள் இருவர் கடந்த 2015ம் ஆண்டில் விவகாரத்து பெற்றனர்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
வெயில், தொலைபேசி, திருத்தம் செங்கத்து பூமியிலேயே, வானம் பார்த்த சீமையிலே, தீயோர்க்கு அஞ்சலி
நடிகர் யாஷ்மித் பிறந்த தினம்
சென்னையில் பிறந்த இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் யோவான் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் நடித்த படங்கள்
எந்த நேரத்திலும், உச்சத்துல சிவா, யோவான், மாஸ்டர் பீஸ், இருண்ட உலகம், A friend Request (Tele-film), ஒரு மாலை பொழுது (Short film)
