Wednesday, February 8
Shadow

காற்று வெளியிடை திரைப்பட குழு கையாண்டுள்ள புதிய ப்ரோமோஷ்னல் யுக்தி !!!

காற்று வெளியிடை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று Youtube- ல் சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் selfie video Contest ஒன்றை அறிவித்துள்ளது. “காற்று வெளியிடை கண்ணம்மா“ என்ற இப்படத்தின் பிரபலமான வசனத்தை அழகாக கூறியபடி செல்பி வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு “ காற்று வெளியிடை Autographed இசை தட்டு ( CD ) கிடைக்கும்.

இந்த Selfie video contestஐ ப்ரோமோட் செய்யும் விதமாக கார்த்தி , அதீதி ராவ் ஹைதாரி , பாடலாசிரியர் மதன் கார்க்கி , நடன இயக்குநர் பிருந்தா, இயக்குநர் பிஜாய் நம்பியார், நடிகை ஷ்ரத்தா சாய் நாத் , ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் , கவிஞர் வைரமுத்து ஆகியோர் காற்று வெளியிடை கண்ணம்மா என்ற அந்த கவித்துவமான வசனத்தை selifie videoவாக பேசியுள்ளனர். அந்த வீடியோ தொகுப்பு இன்று வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Leave a Reply