Saturday, March 25
Shadow

Tag: # Kaatru Veliyidai #karthi #athithi #manirathinam

அஜித் விஐய் பற்றி அப்படி சென்னாரா? ஏன்?

அஜித் விஐய் பற்றி அப்படி சென்னாரா? ஏன்?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் கார்த்தி.இவர் நடிப்பில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களிடையே உரையாடினார். அப்போது தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார் பற்றி கூறுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட போது அஜித்குமார் அவர்கள் ஒரு ஜென்டில்மேன் , அனைவரையும் மதிப்பார் மற்றும் அவரை பார்த்ததுமே எனக்கு பிடித்தது. தளபதி விஜய் அவர்களை லொயோலா கல்லூரிலேயே அவரை பார்த்திருக்கிறேன்.அமைதியானவர், தன்னம்பிக்கை உடையவர்....
மெர்சல் வசூலை தடுக்க பெரிய நடிகர் மிக பெரிய பட்ஜெட்டுடன் வருவதாக தகவல்????

மெர்சல் வசூலை தடுக்க பெரிய நடிகர் மிக பெரிய பட்ஜெட்டுடன் வருவதாக தகவல்????

Latest News
தளபதி நடிப்பில் மெர்சலாக உருவாகி உள்ள அட்லி படம் வருகிற தீபாவளிக்கு திரையை அடைகிறது படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது தளபதி ரசிகர்கள் ஒரு புறம் கடந்த வாரம் வெளியான விவேகம் படம் மிக பெரிய வசூலை வாரிக்கொண்டதை கண்டு மெர்சல் படமும் அவ்வாறு பெரும் வசூல் மழை ஈட்டும் என எதிர்பார்க்கும் தருவாயில் அதை முறியடிக்க ஒரு படம் வெளியாக இருப்பதாக தெரிகிறது ஆம் கார்த்தி நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குனர் இயக்கும் படம் தீரன் அத்யாயம் ஒன்று மிக பெரிய செலவில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள இந்த படத்தை தீபாவளிக்கு களத்தில் இறக்கி விட திட்டமாம் அவ்வாறு படம் வந்தால் நிச்சயம் வசூல் பாதிக்கும் என சினிமா ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ...
காற்று வெளியிடை திரைப்பட குழு கையாண்டுள்ள புதிய ப்ரோமோஷ்னல் யுக்தி !!!

காற்று வெளியிடை திரைப்பட குழு கையாண்டுள்ள புதிய ப்ரோமோஷ்னல் யுக்தி !!!

Latest News
காற்று வெளியிடை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று Youtube- ல் சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் selfie video Contest ஒன்றை அறிவித்துள்ளது. “காற்று வெளியிடை கண்ணம்மா“ என்ற இப்படத்தின் பிரபலமான வசனத்தை அழகாக கூறியபடி செல்பி வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு “ காற்று வெளியிடை Autographed இசை தட்டு ( CD ) கிடைக்கும். இந்த Selfie video contestஐ ப்ரோமோட் செய்யும் விதமாக கார்த்தி , அதீதி ராவ் ஹைதாரி , பாடலாசிரியர் மதன் கார்க்கி , நடன இயக்குநர் பிருந்தா, இயக்குநர் பிஜாய் நம்பியார், நடிகை ஷ்ரத்தா சாய் நாத் , ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் , கவிஞர் வைரமுத்து ஆகியோர் காற்று வெளியிடை கண்ணம்மா என்ற அந்த கவித்துவமான வசனத்தை selifie videoவாக பேசியுள்ளனர். அந்த வீடியோ தொகுப்பு இன்று வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது....
மணிரத்னத்தின் “காற்று வெளியிடை“ க்ளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் அதீத வரவேற்ப்பை பெற்றுள்ளது !!

மணிரத்னத்தின் “காற்று வெளியிடை“ க்ளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் அதீத வரவேற்ப்பை பெற்றுள்ளது !!

Latest News
இயக்குநர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் 2௦16 ஜூலை மாதம் வெளியாகி அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று வெளியாகிய காற்று வெளியிடை திரைப்படத்தின் 5௦நொடி காட்சி வீடியோவான “ காற்று வெளியிடை க்ளிம்ப்ஸ் “ ரசிகர்க மேலும் மிகப்பெரிய வரவேற்ப்பை உருவாக்கி உள்ளது. மனதை அல்லும் வகையில் பனி படர்ந்த ரோட்டில் செல்லும் பேருந்து. வானிலிருந்து விழும் பணிகட்டிகளுக்கு இடையே அப்பேருந்தில் இருந்து தன்னுடைய முகத்தை அழகாக திருப்பி காட்டும் கதாநாயகி அதீதி ராவ் ஹைதாரி. அதே தருணத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் பின்னால் ஒலிக்கும் “ வான் வருவான் “ பாடல். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் மாயாஜால ஒளிப்பதிவில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த 5௦நொடி காட்சியே “ காற்று வெளியிடை “ நமக்கு இந்த...