Saturday, April 18
Shadow

தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய முன்னணி நடிகை

தமிழ்த் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகை ஆன கீர்த்தி சுரேஷ், ஸ்பெயினில், புதிய தெலுங்கு பட சூட்டிங்கில் ஸ்டைலிஷ் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் கால் பதித்த கீர்த்தி சுரேஷ், இந்தி படங்களில் நடிக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், கீர்த்தி சுரேஷ் மீண்டும் தமிழில் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.