Sunday, April 19
Shadow

கேரளாவில் விஐய் மாஸ்ஸை உடைத்து எறிய விவேகம் குழுவினர் திட்டம்

அஜித் நடிப்பல் செம மாஸ்ஸாக உருவாகி உள்ள படம் விவேகம் வருகிற 24ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது

தற்போது வெளியான செய்தி என்னவென்றால் தல அஜித் அவரின் மாசை நீருபிக்க கேரளா விநியோகஸ்தர் திட்டம்

சுமார் 300க்கும் அதிகமான திரையரங்கில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

Leave a Reply