Saturday, November 2
Shadow

படவாய்ப்பு இல்லாததால் கவர்ச்சிக்கு மாறும் லட்சுமிமேனன்

கவர்ச்சிக்கு தடை விதித்து வந்த லட்சுமிமேனன், றெக்க படத்தை அடுத்து, கமர்ஷியல் நாயகியாக உருவெடுத்துள்ளார்.

அதன்காரணமாக, கதைக்கு அவசியம் என்றால், பிகினி உடையணிந்து நடிக்க தயாராக இருப்பதாக கோலிவுட்டுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை, ‘ஜிம்’ பக்கம், காத்து வாங்க கூட செல்லாமல் இருந்தவர், கடந்த சில மாதங்களாக, தினமும், ‘ஜிம்’ சென்று, உடற்கட்டை, ‘ஸ்லிம்’ செய்து, கவர்ச்சிகரமாக மாற்றி வருகிறார். வருந்தி வருந்தி பார்த்தாலும் வருகிற போது தான் வரும்! உடலை குறைத்தால் முகத்தை என்ன பண்ண முடியும் கடைசியாக வந்த றெக்க படத்திலே கடுமையான விமர்சனம் வந்தது அது மட்டும் இல்லாமல் எல்லா ஹீரோகளும் லக்ஷ்மி மேனன் என்ற பெயர் சொன்னாலே ஓட ஆரம்பிக்கிறார்கலம் ஒரு காலத்தில் ராசி நடிகை இன்று அவருக்கு வந்த சோதனை எல்லாம் தவளையும் தன் வாயால கெடும் என்பது சரியாக போச்சு

Leave a Reply