மாதவன்-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தில், வரலட்சுமி சரத்குமார், ஷரதா ஸ்ரீநாத் ஆகிய 2 கதாநாயகிகள் பங்கேற்கிறார்கள்.
மாதவனுக்கு ஜோடியாக ஷரதா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லை. வரலட்சுமி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
புஷ்கர்-காயத்ரி டைரக்டு செய்கிறார்கள். இவர்கள் ஓரம்போ ஆர்யா மற்றும் பூஜா நடித்த படத்தை இயக்கியவர்கள் பலர் கதை சொல்லி யாருக்கும் பிடிக்காமல் இந்த கணவன் மனைவி இயக்குனர்களுக்கு ஓகே சொன்னார் மாதவன் விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லை