
பைரவா படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக இன்னும் சில தினங்களில் வருகின்றது. இந்நிலையில் இப்படம் எப்படியும் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அமெரிக்காவில் பைரவா வசூலுக்கு ஒரு செக் விழுந்துள்ளது, பைரவா ரிலிஸாகும் அதே நாளில் தான் கைதி 150 படமும் ரிலிஸாகின்றது.
இப்படம் அமெரிக்காவில் 225 திரையரங்கில் வருவதாக கூறியுள்ளனர், இதனால், பைரவா வசூல் அமெரிக்காவில் மட்டும் கொஞ்சம் சறுக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
பொதுவாக தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்களுக்கு தான் அங்கு வரவேற்ப்பும் வசூலும் இருக்கும் அதற்கு காரணம் அங்கு வாடா இந்தியர்களும் அடுத்து தெலுங்கு அதுக்கு அடுத்து தான் தமிழர்கள் வாழுகிறார்கள் இதனால் விஜய்யின் பைரவா படத்துக்கு அதிக திரையரங்கம் கிடைப்பது கொஞ்சம் கடினம் ,
