
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகரான இவர் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராகப் பணியாற்றியவர். இவர், உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.

ஏ. கே. வீராசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனது 84வது வயதில் காலமானார். இவரது மனைவி ராஜலட்சுமி 2009 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
