Friday, February 7
Shadow

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உடல்நிலை கவலைக்கிடம்

தமிழ் சினிமாவில் பல புகழ்பெற்ற படைப்புக்களை கொடுத்தவர் மகேந்திரன். முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.

இதை தொடர்ந்து தற்போது தெறி, பேட்ட ஆகிய படங்களில் நடித்தும் அசத்தினர், இவர் குறித்து இவருடைய மகன் ஜான் மகேந்திரன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மகேந்திரன் மிகவும் உடல்நலம் முடியாமல் இருக்கின்றார் என்று தெரிய வந்துள்ளது, ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.