
தனுஷ்க்கு கடந்த வருடம் பெரிய வெற்றி வாங்கி கொடுத்த படம் என்றால் அது மாரி என்று சொல்லலாம் இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ரோபோ ஷங்கர் விஜய் ஏசுதாஸ் வில்லனாக அறிமுகமான படம் என்றும் சொல்லலாம் இதி நடித்த எல்லோருக்கும் மிக பெரிய பேர் வாங்கி கொடுத்த படம் அது மட்டும் இல்லாமல் வசூலை வாரி கொடுத்த படம் என்று சொல்லணும் இதற்கெல்லாம் முக்கியாமனவர் இந்த படத்தின் இயக்குனர் மோகன் பாலாஜி என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு கதையும் திரைக்கதையும் அமைத்து இருந்தார் என்றால் அது மிகையாகது.
அப்போதே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று இயக்குனர் மற்றும் ஹீரோ தனுஷ் அறிவித்தனர். ஆனால் எப்போ என்று சொல்லவில்லை கடந்த வருடம் ஜூலை மாதம் அறிவித்த இயக்குனர் பாலாஜி மோகன் இப்போது தான் இந்த மாரி இரண்டாம் பாகம் படத்தின் கதை திரை கதையை முழுமையாக முடித்தார் என்று சொல்லவேண்டும் முதல் பாகம் பெரிய வெற்றி என்பதால் இரண்டாம் பாகம் மிகவும் கவனிப்பாக எழுதியதால் இந்த தாமதமாம் .கதை தயார் ஹீரோ தான் ரெடி இல்லை காரணம் கைவசம் கிட்டத்தட்ட் அரை டஜன் படங்கள் உள்ளது அது மட்டும் இல்லாமல் தனுஷ் இயக்கும் படமும் உள்ளதால் படம் எப்போ ஆரம்பிக்கும் என்ற கேள்வி குறியாகவும் உள்ளது மனைவி இயக்கம் அடுத்து மச்சினிச்சி இயக்கம் அண்ணன் படம் இது இல்லாமல் இன்னும் சிலபடங்கள் உள்ளது பாவம் இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷ் உங்களுக்கா கதையை செதுக்க அதிக நேரம் எடுத்துகொண்டார் நீங்க நடிக்க அதிக நேரம் எடுக்காதிங்க