Monday, December 9
Shadow

கவினுக்காக பரிந்து மதுமிதாவை டார்கெட் செய்யும் லாஸ்லியா

பிக் பாஸ் வீட்டில் இன்று தொடர்ந்து கலவரம் நடந்து கொண்டே  இருக்கிறது இதற்க்கு முக்கிய காரணம் வனிதாவின் வரவு தான் முக்கிய காரணம் கஸ்தூரி எதற்கு அனுப்பினார்களோ அது சரியாக இல்லை நிகழ்ச்சி கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பித்தது உடனே வனிதாவை விஜய் டிவி உள்ளே கலம் இறக்கினார்கள் இதன் மூலம் அவரிகளின் எண்ணம் பூர்த்தியாகியுள்ளது என்று தான் சொல்லணும் இதுவரை கொஞ்சம் அமைதியாக இருந்த பிக் பாஸ் வீடு நேற்று முதல் மிக பெரிய கலவரபூமியாக உள்ளது நேற்று அபிராமி மற்றும் முகேன் சண்டை மக்களுக்கு புதிய உற்சகாகத்தை கொடுத்தது இன்று ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி

ஆம் நேற்று ஆண்கள் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு எதிராக இருந்தனர் அது அப்பட்டமாக தெரியவும் செய்தது அதை வனிதாவின் புதிய விளையாட்டு மூலம் இன்று மிக பெரிய கலவரமாக உள்ளது.மதுமிதா ஏற்கனவே நாம் பார்த்தது போல ஆண்கள் பெண்களை இங்கு அடிமைகளாக நினைக்குகிரார்கள் என்று போர்க்கொடி தூக்கினார் இந்த விவகாரம் கொஞ்சம் பெரிய அளவில் வெடித்து கவினை டார்கெட் செய்கிறார் மதுமிதா இதனால் மதுமிதா கவினை உன்னை மாதிரி நாலு பெண்களை வைத்து கொண்டு யூஸ் பண்ணிக்கொண்டு ஷோ காமிக்கவில்லை என்று சொல்ல அந்த நேரம் ஷெரின் லாஸ்லியா நீங்கள் தேவை  இல்லாமல் பேசவேண்டாம் இந்த விஷயத்தில் நானும் சமந்தபட்டு இருக்குன் என்னை பற்றிய விஷயத்தை நீங்கள் பேசவேண்டாம் என்று சண்டை போடுகிறார் இதற்கு நடுவில் கஸ்தூரி எதற்கு ஜெயில் போகிறார் என்று ஒரு கேள்விக்குறியாக உள்ளது .