
4.9.2019 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேடு VR MALL வளாகத்தில் மார்க்கெட் ராஜா படஇசைவெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்கிறார் இந்த படத்தை பல வெற்றி படங்களை இயக்கிய சரண் இயக்குகிறார்.

விழாவில் பல முக்கிய சினிமா கலைஞர்கள் மற்றும் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர் இதில் திரைக்கலைஞர் ராதிகா சரத்குமாருக்கு நடிகவேள் செல்வி என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்தது ‘மார்க்கெட் ராஜா’ படக்குழு!
பட்டமளிப்புக்கு முன்னதாக பட்டிமன்றப் பேச்சாளரும் நடிகருமான பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் உரை நிகழ்த்தினார்!
