Sunday, April 19
Shadow

இந்தியாவிலேயே நம்பர் 1 மெர்சல் தான், எதில் தெரியுமா?

சோதனைகள் முடிந்து இனி சாதனை நேரம் என்று மட்டும் தான் சொல்லணும் காரம் எல்லாம் விலகியது டைட்டில் பிரச்சனையும் முடிந்து சாதகாக தீர்ப்பு வந்துவிட்டது அதோடு படமும் சென்சொர் ஆகிவிட்டது படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி சரவெடியாக வெளிவரவிருக்கின்றது மெர்சல். இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.

அப்படியிருக்க மெர்சல் படத்தின் டீசர் செய்த சாதனைகளை நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை, உலகிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் மெர்சல் தான்.

தற்போது இந்தியாவிலேயே அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் எது? என்பதன் கருத்துக்கணிப்பில் மெர்சல் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தான் பல ஹிந்தி படங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply