Sunday, April 19
Shadow

Tag: #mersal #vijay #atlee #samantha @kajalagrwal #kovaisarala #vadivelu #sjsurya

No1 இடத்தை பிடித்த விஜய்யின் மெர்சல்- சூப்பர் தகவல்

No1 இடத்தை பிடித்த விஜய்யின் மெர்சல்- சூப்பர் தகவல்

Top Highlights
விஜய்யின் மெர்சல் படம் சினிமா ரசிகர்கள் பிரம்மாண்டமாக வரவேற்ற ஒரு வெற்றி படம். படத்தின் வசூல் ரூ. 200 கோடியை தாண்டி அமோகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. ஒருபக்கம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி செய்திகள் வருகின்றன, இன்னொரு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் தங்களது திரையரங்கில் விஜய்யின் மெர்சல் எப்படி ஒடுகிறது என்பதையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரோஹினி சினிமாஸில் அதிக வசூலில் ஆல் டைம் No1 விஜய்யின் மெர்சல் என்று பதிவு செய்துள்ளனர்....
கேரளாவில் மெர்சல் படத்துக்கு ரிலீஸ் சிக்கல்

கேரளாவில் மெர்சல் படத்துக்கு ரிலீஸ் சிக்கல்

Latest News
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு மெர்சல் படம் வரவுள்ளது. இப்படத்தின் மீது பிரமாண்ட வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விஜய் படங்களுக்கு தமிழகத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ, அதே அளவிற்கு கேரளாவிலும் இருக்கும்.இந்த முறை தான் அதிக அளவுக்கு இந்த படம் வெளியாகும் என்று கூறினார்கள் இந்த சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிரிச்சி கொடுக்கும் செய்தி தான் இது ஆனால், கேரளாவில் மிகவும் நம்பி எடுக்கப்பட்ட விஜய்யின் பைரவா படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், அதற்கு நஷ்ட ஈடு கொடுத்த பிறகே மெர்சலை ரிலிஸ் செய்ய வேண்டும் என்று கேரளா விநியோகஸ்தர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இவை கேரளா விஜய் ரசிகர்களுக்கிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது....
விஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தகவல்

விஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தகவல்

Latest News
விஜய்யின் மெர்சல் வெளியாக இன்னும் எட்டு நாட்கள் உள்ள நிலையில் படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது ஒரு இணையலதளம் மெர்சல் எத்தனை நாளில்நூறு கோடி வசூல் செய்யும் என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தியதில் மூன்று நாட்களில் நூறு கோடி வசூலில் சாதனை செய்யும் என்று என்பது சதவித மக்கள் வாக்களித்தனர். அதோடு கவிஞர் விவேக் தளபதியை பற்றி சொன்ன விஷயம் மேலும் எதேர்பார்ப்புகள் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது. இளையதளபதி விஜய்யின் மெர்சல் பட எதிர்ப்பார்ப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது. படத்தை அழகாக அட்லீ எடுத்து முடித்தாலும் தயாரிப்பு குழு சரியாக பிளான் செய்து படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். இந்த படத்தில் இடம்பெறும் மொத்தம் 4 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி செம ஹிட். இப்போது பார்த்தால் படத்தில் போனஸாக மேலும் ஒரு பாடலை ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க பாடலாசிரியல் விவேக் பாடல் எழுதியுள்ளார். தடையி...
இந்தியாவிலேயே நம்பர் 1 மெர்சல் தான், எதில் தெரியுமா?

இந்தியாவிலேயே நம்பர் 1 மெர்சல் தான், எதில் தெரியுமா?

Latest News
சோதனைகள் முடிந்து இனி சாதனை நேரம் என்று மட்டும் தான் சொல்லணும் காரம் எல்லாம் விலகியது டைட்டில் பிரச்சனையும் முடிந்து சாதகாக தீர்ப்பு வந்துவிட்டது அதோடு படமும் சென்சொர் ஆகிவிட்டது படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி சரவெடியாக வெளிவரவிருக்கின்றது மெர்சல். இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. அப்படியிருக்க மெர்சல் படத்தின் டீசர் செய்த சாதனைகளை நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை, உலகிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் மெர்சல் தான். தற்போது இந்தியாவிலேயே அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் எது? என்பதன் கருத்துக்கணிப்பில் மெர்சல் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தான் பல ஹிந்தி படங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது....